
கடந்த புதன் கிழமை என்னோட தம்பி வரேன்னு சொன்னனேனு bus stop போய் wait பண்ணேன் ராத்திரி 10 மணி இருக்கும் . நமக்கு நல்லா மலையாளம் தெரியலனாலும் (நேசமணி பொன்னையா வ நாசமா நி போனாயா range க்கு வாசிக்க தெரியும்...அத வச்சு தான வண்டிய ஓடிகிட்டு இருக்குது ) .நா பாட்டுக்கு சிவனேன்னு நின்னுட்டு இருந்தேன் bus ல ... அப்போ ஒருத்தர் வாடா மச்சான் புது வண்டி வாங்கிருகேங்கற மாதிரி என்கிட்டே வழி கேட்டாரு . சரின்னு நமக்கு தெரிஞ்ச மாதிரி சொன்னேன்.என்ன நினைச்சாரோ அய்யா நீங்க வந்தாதான் ஆச்சு (அந்த MLA வாலையே முடியலயம் என்ன செய்ய சொல்றாங்க:) ) னு சொல்லிட்டாரு . சரி போன போகுது நாமளும் போவேமேனு ஏறி உக்காந்தேன். அப்ப பேச ஆரம்பிச்சார் தமிழ் ஆணு கேட்டார் (எப்படித்தான் கண்டுபிடிகிறான்களோ ) ஆமான்னு சொன்னதுதான் hindila பேச ஆரம்பிச்சிட்டார். என்னடா நமக்கு வந்த சோதனைன்னு அய்யா சாமி எனக்கு hindi தெரியாது கொஞ்சம் english ல பேசின ந பதில் சொல்றேனு சொன்னேன். தெரியாம கொஞ்சம் வேகமா போகலாமேனு சொல்லிட்டேன் .அதுக்கு ஒரு பதில் சொன்னாரு பாருங்க உலக மகா answer டா சாமி.

அலை னு ஒரு மொக்க படத்துல சிம்பு வண்டிய சைக்கிள் overtake பண்ணுமே ..அது மாதிரி தாங்க. அந்த நேரம் அவரு friend (அதாங்க நம்ம indirect friend (friend ஓட friend நமக்கும் friend தானே :) (நாடோடிகள் தான் ..ரொம்ப யோசிக்க வேண்டாம் )) மேட்டர் என்னன்னா நம்மள bus எ வராத ஒரு road ல இறக்கி விட்டுட்டு போய்ட்டாருங்க.. அத கூட accept பண்ணிக்கலாம்க ..அவரு கேட்ட questions...அதுக்காக வாவது என்ன correct ஆனா இடத்துல இறக்கி விட்ருக்கலாம். அதனால மக்களே lift கேட்டு போகும்போது நடுவழில இறக்கி விடபடுற நிலைமை வரலாம் [:)]. எங்க போனாலும் mobile எ கையிலேயே வச்சுகோங்க வழி தெரியலனாலும் helpful அ இருக்கும்
No comments:
Post a Comment